TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தனியார் கல்லூரி - உதவி பேராசிரியர்கள் தேவை!!



கள்ளக்குறிச்சி அருகே இயங்கி வரும்
தனியார் கல்லூரிக்கு பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

காலியிடங்கள்

✒Tamil.
✒English.
✒Maths.
✒Commerce.
✒Computer Science.
✒Chemistry.
✒Physics.
✒Physical Education.

விண்ணப்பிக்க
கடைசிநாள்: 30/09/2019.

முகவரி

Dr.R.K.S. கலை மற்றும்
அறிவியல் கல்லூரி,
இந்திலி, கள்ளக்குறிச்சி.

விண்ணப்பிக்க
drrksmt1997@gmail.com

தொடர்புக்கு
04151 - 226502, 226503.

அலைபேசி : 94426 58276.

No comments:

Post a Comment