TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழக அரசில் வேலை

பணி: Assistant Director
தகுதி: ஜவுளித் துறை முதுகலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது எம்.ஏ., பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 12
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.125-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: http:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.01.2017

No comments:

Post a Comment