பணி: சிகிச்சை உதவியாளர்
காலியிடங்கள்: 106
சம்பளம் : ரூ. 5200-20200 - தர ஊதியம்: ரூ. 1800
வயது வரம்பு: 18 இலிருந்து 40 வயதுக்குள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 9.1.2017
No comments:
Post a Comment