TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)
பணி: Canteen Attendant - 13
வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Guard - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt_IGC082016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment