TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கேட்டரிங் படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு


இந்திய ராணுவத்தில் Junior Commissioned Officer (Catering) பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Junior Commissioned Officer (Catering) (5 காலியிடங்கள்)
வயது வரம்பு: 21யிலிருந்து 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை; விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டபின் தகுதியானவர்களுக்கு நேரடி ஆள் சேர்ப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: எம்ளாய்மென்ட் வார நாளிதழில் 15ம் பக்கத்தில் இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்விச் சான்றிதழ்கள் இத்துடன் இணைக்க வேண்டும்.
நவம்பர் 17 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. Army Supply Corps Centre (South). Bangalore என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு HQ RTG Zone, Fort Saint George, Chennai - 600 009.

No comments:

Post a Comment