TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழக அரசில் ஜியாலஜிஸ்ட் பணி


தமிழக விவசாயத் துறையில் காலியாக உள்ள Assistant Geologist பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Assistant Geologist
வயது: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டப் படிப்பில் ஜியாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 10, +2 என்ற முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை; www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்குwww.tnpsc.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment