TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தனியார் கல்லூரி - பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் தேவை!!


சேலத்தில் இயங்கி வரும்
தனியார் கல்லூரி பல்வேறு
பல்வேறு பாடப்பிரிவுகளில்
பேராசிரியர்கள் தேவை என
அறிவித்துள்ளது.

கீழ்க்கண்ட பாடங்களுக்கு

பேராசிரியர்
இணை பேராசிரியர்
துணை பேராசிரியர் தேவை.

பாடப்பிரிவுகள் :

📚English
📚Maths
📚Chemistry
📚Physics
📚Computer Science
📚ECE
📚EEE

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 21/09/2019.

முகவரி :

AVS Engineering College,
Chinnagoundan palayam,
Salem - 636 106.

அலைபேசி : 94427 00206.

மின்னஞ்சல் : hr@avsenggcollege.ac.in





No comments:

Post a Comment