TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ITI முடித்தவர்களுக்கு டெக்னீஷியன் வேலை

நிறுவனம்:

மத்திய அரசின் அணுமின்சார பாதுகாப்பு நிறுவனமான பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமிடெட்(தமிழகக் கிளை) 

வேலை: 

டெக்னீஷியன்

காலியிடங்கள்:

70. இதில் டெக்னீஷியன் ‘பி’ பிரிவில் 66, டெக்னீஷியன் ‘சி’(பாய்லர் அட்டன்டென்ட்) பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: 

10ம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

25

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.2.17

மேலதிக தகவல்களுக்கு: http://www.bhavini.nic.in

No comments:

Post a Comment