TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கடற்படையில் ஃபயர்மேன் பணி

நிறுவனம்: 

இந்தியக் கடற்படை (மகாராஷ்டிரா கிளை) 

வேலை: 

ஃபையர்மேன் எனும் தீயணைப்புப் பிரிவு வேலை

காலியிடங்கள்: 

62


கல்வித்தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: 

உடற் தகுதித் தேர்வு 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.indiannavy.nic.in

No comments:

Post a Comment