TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஜிப்மரில் சீனியர் ரெசிடெண்ட் பணி

நிறுவனம்: 

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் ரிசர்ச்(ஜிப்மர், பாண்டிச்சேரி) 

வேலை: 

சீனியர் ரெசிடெண்ட் வேலை

காலியிடங்கள்: 

75

(ஒப்பந்தப் பணி) 

கல்வித்தகுதி: 

மருத்துவத்தில் முதுகலை (அ) டாக்டரேட் படிப்பு

வயது வரம்பு: 

33-35

தேர்வு முறை: 

பிப்ரவரி 15-16 எனும் இரு தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வு. 

மேலதிக தகவல்களுக்கு: www.jipmer.edu.in

No comments:

Post a Comment