TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரி பணி



நிறுவனம்:

இந்திய ராணுவம் (என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி) 

வேலை: 

பொது அதிகாரிகள், வார்ட்ஸ் ஆஃப் பேட்டல் அதிகாரிகள் எனும் இரு பிரிவுகளில் மணமாகாத ஆண்களும் பெண்களும் தகுதியானவர்கள்.

 

காலியிடங்கள்: 

மொத்தம் 54. பொது அதிகாரிகள்(ஆண்) என்பதில் 45, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 5, பொது அதிகாரிகளாக (பெண்) 3, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 1 எனக் காலியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

பட்டப்படிப்பு

வயது வரம்பு:

19-25

தேர்வுமுறை: 

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.17 

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

No comments:

Post a Comment