TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

விவசாயப் படிப்புக்கு வங்கியில் வேலை

நிறுவனம்: 

இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா

வேலை: 

ஸ்பெஷலைஸ்ட் ஆஃபிசர் எனும் சிறப்பு அதிகாரிகள் காலியிடங்கள் மொத்தம் 111.

இதில் டெபுடி ஜெனரல் மேனேஜர் 13, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 17, மேனேஜர் 81 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

விவசாயம் (அ) கால்நடை தொடர்பான படிப்பில் முதல்தர டிகிரி (அ) முதுகலைப் படிப்பில் முதல்தரத் தேர்ச்சி. 

வயது வரம்பு:  

20-45 சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு

தேர்வு முறை: 

குழு விவாதம், எழுத்துத் தேர்வு, நேர்காணல் 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.idbi.com

No comments:

Post a Comment