TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணி

பணி: clerk
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 327
தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்  செலுத்த வேண்டும்.
எஸ்சி / எஸ்டி / பிசி பிரிவினர்  (ஆண்கள்) ரூ.250-ம், எஸ்சி / எஸ்டி / பிசி பிரிவினர்  (பெண்கள்) ரூ.125   விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: http:www.ssc.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.01.2017

No comments:

Post a Comment