பணி: Technical Officer/C (Mechanical)
காலியிடங்கள்: 1
தகுதி: B.E /B.Tech Mechanical Engineering படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
பணி: Asstt. Grade - 1 (Contracts & Materials Management)
காலியிடங்கள்: 1
தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பில் (Physics, Chemistry and Mathematics or Commerce) 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
வயது வரம்பு: 21முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும்.
பணி: Asstt. Grade - 1 (Human Resources)
காலியிடங்கள்: 1
தகுதி: இளநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம்.
கூடுதல் தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு: SPECIAL RECRUITMENT DRIVE FOR PERSONS WITH DISABILITIES ADVT.NO. 01/2016/HR என்ற இணையதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
முகவரி: Senior Manager (HR-Recruitment), Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),
Kalpakkam, Kancheepuram Dist.- 603 102, Tamil Nadu
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.1.2017
No comments:
Post a Comment