TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு பிஇசிஐஎல் நிறுவனத்தில் பணி

பணி: Account Assistant
தகுதி: வணிகவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
காலியிடங்கள்: 03
தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தை Broadcast engineering Consultant india limited என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (டிடி) எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR) in BECIL’s Corporate Office at C-56/ A-17, Sector-62, Noida-201307 (U.P)
மேலும் விவரங்களுக்கு: http:becil.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.01.2017

No comments:

Post a Comment