TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மலபார் மில்மா பால் உற்பத்தி நிறுவனத்தில் பணி

பணி: ஜுனியர் சிஸ்டம்ஸ் ஆபிசர்
பணியிடம்: கோழிக்கோடு
காலியிடங்கள்: 6
தகுதி: பி.இ.,/ பி.டெக். கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பு அல்லது  எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஜுனியர் அசிஸ்டென்ட்
பணியிடம்: கோழிக்கோடு
காலியிடங்கள்: 29
தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
மேலும் விவரங்களுக்கு: http://www.malabarmilmacareer.com/uploads/notifications/NOTIFICATION_DATED_28.12.2016_914_Notification-28.12.2016.pdf
ஆன்லைன் மூலம் 21.1.2017 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment