இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிரெய்னி ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: டிரெய்னி ஜூனியர் என்ஜினீயரிங் உதவியாளர் பணிமொத்த காலியிடங்கள்: 55கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது கெமிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.உதவித்தொகை: ரூ.11,000விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iocl.comஎன்றஇணையதளத்தை பார்க்கவும்.
Home
Unlabelled
டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிரெய்னிபணி
டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிரெய்னிபணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment