TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பி.இ/எம்.பி.ஏ/சிஏ தகுதிக்கு செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில்ஒன்றான செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Management Trainee(Technical)மொத்த காலியிடங்கள்: 558 (GEN-268, OBC-169, SC-79, ST-42)கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்டிக்கல், மெட்டலர்ஜி, எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், கெமிக்கல், செராமிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.sail.co.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2013எழுத்துத்தேர்வுக்கான அனுமதி கடிதத்தை 13.05.2013 முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment