TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நேஷனல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் விஞ்ஞானி பணியிடங்கள்.

நேஷனல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் விஞ்ஞானி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: விஞ்ஞானிகல்வித் தகுதி: Manufacturing/ Computer Integrated Manufacturing/ Production/ Machine Design / Civil/ Communication / Earth Science ஆகிய  ஏதேனும் ஒரு பிரிவில் எம்.இ. அல்லது எம்.டெக். முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nal.res.in/jobsஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment