TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

பட்டதாரிகளுக்கு கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணி வாய்ப்பு


இந்திய அணுசக்தி கழத்தின் கீழ் செயல்படும் கல்காக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Assistant Grade -1(HR), Assistant Grade -1 (Finance & Accounts), Assistant Grade -1(C&MM)
தகுதி:
Assistant Grade -1(HR), - இளங்கலை பட்டப் படிப்பில் (அறிவியல் அல்லது வணிகவியல்) படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Grade -1(Finance & Accouts) - பி.காம்., முடித்திருக்க வேண்டும்.
Assistant Grade -1(C&MM) - பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். பி.காம்., முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, கணினி திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்விச் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஆகியவற்றின் நகல்களை இத்துடன் இணைக்க வேண்டும். அக்டோபர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Manager (HR). HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam - 603102. Kancheepuram என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment