TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சைக்காலஜிஸ்ட் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு


சைக்காலஜிஸ்ட் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Psychologist (2)
தகுதி: எம்.ஏ., சைக்காலஜிஸ்ட் பாடப்பிரிவு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை; www.tnpsc.gov.in, www.tnpscesams.net என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 24
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்:அக்டோபர் 10
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment