என்.டி.பி.சி.,நிறுவனத்தில் பொறியியல் நிர்வாகி பயிற்சியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Engineering Executive Trainees in Electrical (60). Mechanical (100), Civil (15), Instrumentation (17), Electronics (17)
தகுதி: இளநிலையில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப படிப்பில் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் குழுக்கலந்துரையாடல் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
செப்டம்பர் 30 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை NTPC Bhawan. Scope Complex. Core - 7, Institutional Area, Lodhi Road, New Delhi - 110003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களை அறிய http://www.ntpccareers.net/ad2013.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பணியின் பெயர்: Engineering Executive Trainees in Electrical (60). Mechanical (100), Civil (15), Instrumentation (17), Electronics (17)
தேர்வு முறை: கேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் குழுக்கலந்துரையாடல் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment