தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பல்வேறு துறைகளில் அதிகாரி பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: சட்டம்ப்படிப்பில் முதுகலை, பட்டப்படிப்பில் வேளாண்மை, CA/ICWA முடித்திருக்க வேண்டும்.சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 4,41,000 முதல் 7, 13,000 வரைமேலும் பணிவாரியான கல்வித்தகுதியும், அனுபவம், சம்பளம் மற்றும் தேர்வு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.tmb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2012

No comments:
Post a Comment