வாராங்கலில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் (மேலாண்மை, இன்ஜினியரிங், சட்டம்) போன்ற துறையில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி பேராசிரியர் அல்லது துணை பேராசிரியர் பணியில் 15 வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது நிர்வாக பணியில் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், பொதுப்பிரிவினர் ரூ.400ம் (எஸ்சி, எஸ்டி., பிரிவினர் ரூ.200ம்) டிடி எடுத்து கல்வி நிறுவன முகவரிக்கு செப்டம்பர் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விரிவான தகவல்களை பெற http://nitw.ac.in/nitw/index.php/component/content/article/574 என்ற இணையதளத்தை அணுகலாம்.

No comments:
Post a Comment