லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில், காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் துணை பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. அக்ரி பிசினஸ் மேனஜ்மென்ட், பிசினஸ் கம்யூனிகேஷன், பிசினஸ் சஸ்டைனபிலிட்டி, புள்ளியியல், பொருளாதாரம் மற்றும் வணிக சுற்றுச்சூழல், பினான்ஸ் மற்றும் நிதியியல், மனிதவள மேலாண்மை, தொழில்நுட்பம், லீகல் மேனஜ்மென்ட், மார்கெட்டிங் போன்ற படிப்புகள் நடத்துவதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பேராசிரியர்: குறைந்தபட்சம் 10 வருட ஆசிரியர் பணியில் அல்லது 4 வருட துணை பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். துணை பேராசிரியர்: குறைந்தபட்சம் 6 வருட ஆசிரியர் பணி அல்லது 3 வருடம் உதவி பேராசிரியராக இருந்திருக்க வேண்டும். உதவி பேராசிரியர்: 3 வருட ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://www.iiml.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:
Post a Comment