TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில் புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணி


தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இயங்கி வரும் சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில் காலியாக உள்ள புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணிகல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கணிப்பொறியியல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற ஏதாதவது ஒரு துறையில் பி.இ., அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினீயரிங் துறையில் டிப்ளமோவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: பி.இ., பி.டெக் முடித்தவர்கள் 28 வயதிற்குட்பட்டவர்களாகவும், டிப்ளமோ முடித்தவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cwet.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.08.2012

No comments:

Post a Comment