TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஐடிஐ படித்தவர்களுக்கு மசகான் சோக் நிறுவனத்தில் பணி


மசகான் சோக் நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஃபிட்டர்கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் ஃபிட்டர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் முன்னுரிமை வழங்கப்படும்.வயதுவரம்பு: 33 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.மேலும் விண்ணப்பிப்பதற்கான முறை உள்ள விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க வேண்டியதற்கான கடைசி தேதி: 24.08.2012

No comments:

Post a Comment