TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

SAIL - மத்திய அரசு வேலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசு நிறுவனமான SAIL

Operator cum Technician trainee பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் : 302.

கல்வித்தகுதி

# Diploma.


வயது வரம்பு

28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 11/10/2019.

விண்ணப்பிக்க

www.sailcareers.com/

No comments:

Post a Comment