TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

NHAI - வேலை வாய்ப்பு - பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசு நிறுவனமான
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துணை மேலாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் : 30.

கல்வித்தகுதி

# B.E. Civil Eng.


வயது வரம்பு

30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 31/10/2019.

விண்ணப்பிக்க

www.nhai.gov.in/

No comments:

Post a Comment