TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

உதவி பேராசிரியர்கள் தேவை!!


தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்கு பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு
உதவி பேராசிரியர்
தேவை.

✒Tamil.
✒English.
✒Commerce.
✒Computer Science.

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 13/10/2019.

முகவரி

T.Mariappan Nadar Muthukani Ammal
College of Arts & Science.
Thoothukudi.

அலைபேசி : 948 6666 974,
                          9500 621 323.

மின்னஞ்சல் : principal@tmmcollege.in

No comments:

Post a Comment