TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய அரசுவேலை - B.E. Civil முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் Cochin Shipyard Limited
வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் : 08.

கல்வித்தகுதி :B.E. Civil Eng.

வயது வரம்பு : 35 வரை மட்டும்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 15/11/2019.

விண்ணப்பிக்க
www.cochinport.gov.in/


No comments:

Post a Comment