TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி

நிறுவனம்: 

ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி(டெல்லி)

வேலை: 

பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்

காலியிடங்கள்: 

98. இதில் முறையே 34, 38, மற்றும் 26 காலியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

பிஹெச்.டி

தேர்வு முறை: 

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.3.17

மேலதிக தகவல்களுக்கு: www.jnu.ac.in

No comments:

Post a Comment