TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

சட்டம் பயின்றவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை.

பணி: Assistant Manager (Legal)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.34,800
தகுதி: சட்டப் படிப்பில் பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவரர்கள் www.nhai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
முகவரி: GM (HR-1), NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA, G-5&G-6, SECTOR-10, DWARKA, NEW DELHI-110 075
மேலும் விவரங்களுக்கு: www.nhai.org என்ற இணையதளத்தை பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.03.207

No comments:

Post a Comment