TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கோவை ஸ்மார்ட் சிட்டியில் பல்வேறு பணி: ஏப்ரல் 7க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

தமிழக அரசு நிறுவனமான கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் 2017-18ஆம் ஆண்டிற்கான காலி பணியிடங்களான தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, சிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Executive Officer (CEO) – 01
பணி: Chief Finance Officer (CFO) – 01
பணி: Company Secretary (CS) – 01
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் எம்பிஏ மற்றும் பி.எஸ்சி., சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.11.2016 தேதியின்படி 50, 40,35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ccmc.gov.in/ccmc/images/stories/FlashNews/Notification/CSCL.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment