பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள Institute of Nano Science and Technology-ல் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist 'F' - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
பணி: Scientist 'E' - 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.inst.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment