TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

தமிழகத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Librarian - 01
2. Deputy Librarian - 01
3. Assistant Director (Official Language) - 01
4. Public Relations Officer - 01
5. Private Secretary - 03
6. Section Officer - 02
7. Security Officer - 01
8. Nurse - 01
9. Personal Assistant - 03
10. Assistant  - 01
11. Professional Assistant (Library) - 01
12. Hindi (Jr) Translator - 01
13. Security Inspector - 01
14. Technical Assistant (Laboratory) - 02
15. Semi Professional Assistant (Library) - 01
16. Pharmacist - 01
17. Library Assistant - 01
18. Laboratory Assistant - 01
19. Lower Division Clerk - 06
20. Driver - 03
21. Hindi Typist  - 01
22. Lower Division Clerk (Caretaker)  - 02
23. Cook - 03
24. Kitchen Attendant - 01
25. Peon/Office/MTS - 01
26. Multi-Tasking Staff - 01
27. Laboratory Attendant/Dresser - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.03.2017

மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://meta-secure.com/CUTN-Phase3/pdfs/notifications.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment