TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் பணி

தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள நிறுவன செயலாளர், தலைமை கணக்கு அதிகாரி, தொழில்துறை தொடர்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: www.arasurubber.tn.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Industrial Relations Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5.400
2. Company Secretary - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5.400
3. Chief Accounts Officer - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.6.600
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.arasurubber.tn.nic.in/ADV-iro.pdf லிங்கை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment