TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் ஸ்டெனோ வேலை

நிறுவனம்: 

தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை (CISF) 

வேலை: 

அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் எனும் பதவியிலான ஸ்டெனோ வேலை


காலியிடங்கள்: 

69.

கல்வித் தகுதி: 

10வது (அ) பிளஸ் 2

வயது வரம்பு: 

18-25 

தேர்வு முறை:

உடற் தேர்வு, எழுத்து, திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.cisf.gov.in

No comments:

Post a Comment