TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

நீர் மின்சாரக் கழகத்தில் எக்சிகியூட்டிவ் பணி

நிறுவனம்: 

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷன்(அஸாம்) 

வேலை:

ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ்

காலியிடங்கள்: 

214


கல்வித்தகுதி: 

பி.எஸ்.சி., பி.இ. மற்றும் பி.டெக். படிப்பு 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.nhpcindia.com

No comments:

Post a Comment