சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 322 பொறியாளர், கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Controller of Finance
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Senior Accounts Officerகாலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Civil/ Mechanical)
காலியிடங்கள்: 113சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Electrical)
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பொறியியல் துறையில் எல்க்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 155
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது Office Automation,Data Entry Operator பிரிவில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:அனைத்து பணிகளுக்கும் 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை. திருச்சி, கோவை மற்றும் சேலம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும்ரூ.250. இதனை CMWSSB என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager, No.1, Pumping Station Road, Chinthadripet, Chennai- 600002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:06.03.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:13.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Home
Unlabelled
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் 322 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் 322 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Share This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment