TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

டிப்ளமோ படிப்புக்கு எண்ணைக் கழகத்தில் வேலை

நிறுவனம்: 

சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (CPCL)

வேலை:
 

ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட், ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனாலிசிஸ்ட் உட்பட 10 பிரிவுகளில் வேலைகள்

காலியிடங்கள்: 

94

கல்வித்தகுதி: 

எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு: 

30க்குள். சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு

தேர்வு முறை: 

எழுத்து, உடல் திறன் தேர்வுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.cpcl.co.in

No comments:

Post a Comment