TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மருத்துவப் பட்டதாரிகளுக்கு சீனியர் ரெசிடெண்ட் பணி

நிறுவனம்: 

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீஸ் (உத்தரகாண்ட்) 

வேலை: 

மருத்துவர்(சீனியர் ரெசிடெண்ட்)

காலியிடங்கள்: 


89

கல்வித்தகுதி:

எம்.டி., எம்.எஸ். மற்றும் டி.என்.பி.யில் முதுகலைப் படிப்பு

வயது வரம்பு: 

33. சில பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17

மேலும் தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

No comments:

Post a Comment