TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

எஞ்சினியர் பட்டதாரிகள் ராணுவ அதிகாரி ஆகலாம்

நிறுவனம்: 

எஞ்சினியரிங் தொழில்நுட்பப் பிரிவு பட்டதாரிகளுக்கான தேர்வு (ஷார்ட் சர்வீஸ் கமிஷன்)

வேலை: 

அதிகாரிகள்

காலியிடங்கள்: 


196. இதில் ஆண்களுக்கு 175, பெண்களுக்கு 20 மற்றும் விதவைக்கு 1 என காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 

இளங்கலை எஞ்சினியரிங் பட்டப்படிப்பு

வயது வரம்பு: 

20-27

தேர்வு முறை: 

மெரிட், மருத்துவ சோதனை மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

No comments:

Post a Comment