TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் பணி

நிறுவனம்: 

இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா 

வேலை: 

டெபுடி ஜெனரல் மேனேஜர், அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் மற்றும் மேனேஜர் என்ற 3 பிரிவுகளில் வேலை


காலியிடங்கள்: 

111. இதில் முதல் வேலையில் 13, இரண்டாம் வேலையில் 17 மற்றும் மூன்றாம் வேலையில் 81 காலியிடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: 

விவசாயம் (அ) கால்நடைத் துறையில் டிகிரி (அ) விவசாயம் தொடர்பான முதுகலைப் படிப்பு.

வயது வரம்பு: 

28-40

தேர்வு முறை: 

குரூப் டிஸ்கஷன், ஆன்லைன் தேர்வு, இன்டர்வியூ

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.idbi.com

No comments:

Post a Comment