TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கணக்கியல் பட்டதாரிகளுக்கு அரசு வேலை

நிறுவனம்: 

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் 

வேலை: 

நிர்வாக அதிகாரி, தலைமைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள்



காலியிடங்கள்:

154.

கல்வித்தகுதி: 

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், புரடக்‌ஷன் போன்ற எஞ்சினியரிங் படிப்பு மற்றும் சி.ஏ., ஐ.சி.டபிள்.யூ 

வயது வரம்பு: 

பணிக்கேற்ப மாறுபடும்

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.2.17

மேலதிக தகவல்களுக்கு: www.bemlindia.com

No comments:

Post a Comment