TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் ஸ்டெனோ பணி

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் (CISF) நிரப்பப்பட உள்ள 69 சுருக்கெழுத்தர் (ஸ்டெனோ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் எனும் பதவியிலான ஸ்டெனோ.
காலியிடங்கள்: 69.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  
வயது வரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment