TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

வேலைவாய்ப்பு:திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் அதிகாரி பணிகள்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி, மூத்த நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. Chief Administrative Officer (On Contract).
2. Senior Administrative Officer.
3. Administrative Officer (Academics).
4. Administrative Officer (General).
5. Accounts Officer.
6. Placement Officer.
7. Stores & Purchase Officer.
8. Personal Assistant.
9. Junior Assistant (PWD).

கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை pdf வடிமைப்பில் directoroffice@iimtrichy.ac.in என்ற இ.மெயிலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.2.2017.

No comments:

Post a Comment