TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

எம்இ, பிஎச்டி படித்தவர்கள் எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகலாம்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள Central Institute of Mining and Fuel Research ல் சீனியர் சயின்டிஸ்ட், சயின்டிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.இ.,/ எம்.டெக்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடங்கள் விவரம்:

1. Scientist/ Sr. Scientist: 

4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்டி - 1). 

தகுதி: 

Mining Engineering பாடத்தில் எம்.இ.,/ எம்.டெக்.,/ பி.எச்டி பட்டம்.

2. Scientist/ Senior Scientist: 

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). 

தகுதி:

Chemical Engineering பாடத்தில் எம்.இ.,/ எம்.டெக்.,/ பி.எச்டி பட்டம்.

3. Scientist/ Senior Scientist: 

1 இடம் (பொது).

தகுதி: 

Mechanical Engineering பாடத்தில் எம்.இ.,/ எம்.டெக்.,/ பி.எச்டி பட்டம்.

4. Scientist/ Senior Scientist: 

3 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1, எஸ்சி - 1). 

தகுதி: 

Inorganic/ Physical/ Applied Chemistry பாடத்தில் பி.எச்டி., பட்டம்.

5. Scientist/ Senior Scientist: 

1 இடம் (பொது). 

தகுதி: 

Civil Engineering/ Environmental Science பாடத்தில் எம்.இ.,/ எம்.டெக்.,/ பி.எச்டி பட்டம்.

6. Scientist/ Senior Scientist: 

1 இடம் (பொது).

தகுதி: 

Botany பாடப்பிரிவில் பி.எச்டி., பட்டம்.

7. Scientist/ Senior Scientist: 

3 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1, எஸ்சி - 1). 

தகுதி: 

Geology/ Applied Geology பாடத்தில் பி.எச்டி., பட்டம். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் சீனியர் சயின்டிஸ்டாக பணியில் அமர்த்தப்படுவர்.

சம்பளம்: 

சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7000.
சயின்டிஸ்ட் பணிக்கு: ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

வயது: 

சீனியர் சயின்டிஸ்ட் பணிக்கு 15.2.17 அன்று 37க்குள்.
சயின்டிஸ்ட் பணிக்கு: 15.2.17 அன்று 32க்குள்.

மாதிரி விண்ணப்பத்தை www.cimfr.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Controller of Administration,
Central Institute of Mining & Fuel Research,
Barwa Road, DHANBAD,
Jharkhand.
PIN: 826 015.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 15.2.2017

No comments:

Post a Comment