TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கோல் இந்தியா நிறுவனத்தில் 1,319 பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

கோல் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1,319 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


பணி: மேனேஜ்மென்ட் டிரைனி (பிரிவுகள்: மைனிங், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், ஜியாலஜி, நிதி, அக்கவுண்ட்ஸ், பர்சனல் மற்றும் எச். ஆர்., இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங், என்விரான்மென்ட், சிஸ்டம்-ஐ.டி., மற்றும் லீகல்).
மொத்த காலியிடங்கள்: 1,319
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., அல்லது டிப்ளமோ படிப்பில் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.1000. இதர பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு: https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_ 04012017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.2.2017

No comments:

Post a Comment