மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கட்டுமான கழகத்தில் Project Manager, Deputy Project Manager உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Project Manager (Civil):
5 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1, ஒபிசி - 1).
தகுதி:
60% தேர்ச்சியுடன் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் பெற்று 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.24,900 - 50,500.
வயது:
10.12.16 அன்று 37க்குள்.
2. Deputy Project Manager (Civil):
10 இடங்கள் (பொது - 6, ஒபிசி - 3, எஸ்டி - 1).
தகுதி:
60% தேர்ச்சியுடன் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் பெற்று 3 வருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
வயது:
10.12.16 அன்று 33க்குள்.
3. Deputy Project Manager (Electrical):
5 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2, எஸ்சி - 1).
தகுதி:
60% தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
வயது:
10.12.16 அன்று 33க்குள்.
4. Senior Project Executive (Civil):
20 இடங்கள் (பொது - 11, எஸ்சி - 3, எஸ்டி - 1, ஒபிசி - 5).
தகுதி:
60% தேர்ச்சி சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது:
10.12.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
ரூ.16,400 - 40,500.
5. Senior Project Executive (Electrical):
4 இடங்கள் (பொது - 3, ஒபிசி - 1).
தகுதி:
60% தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம்.
வயது:
10.12.16 அன்று 30க்குள்.
சம்பளம்:
16,400 - 40,500.
6. Junior Engineer (Civil):
39 இடங்கள் (பொது - 20, எஸ்சி - 7, எஸ்டி - 3, ஒபிசி - 9).
தகுதி:
60% தேர்ச்சியுடன் சிவில் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
வயது:
10.12.16 அன்று 28க்குள்.
சம்பளம்:
ரூ.9,760.
7. Junior Engineer (Electrical):
5 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, எஸ்டி - 1).
தகுதி:
60% தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
வயது:
10.12.16 அன்று 28க்குள்.
சம்பளம்:
ரூ.9,760.
8. Deputy Manager : (Finance):
5 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 1).
தகுதி:
ஐசிடபிள்யூஏ/ 60% தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.
வயது:
10.12.16 அன்று 30க்குள்.
9. Assistant Manager (Finance):
5 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 1).
தகுதி:
5 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1, ஒபிசி - 2).
தகுதி:
ஐசிஏஐ/ ஐசிடபிள்யூஏ/ 60% தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ மற்றும் 2 வருடங்கள் முன்அனுபவம்.
சம்பளம்:
ரூ.16,400 - 40,500.
வயது:
10.12.16 அன்று 30க்குள்.
10. Management Trainee (Finance):
5 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 1).
தகுதி:
ஐசிஏஐ/ ஐசிடபிள்யூஏ/ 60% தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ மற்றும் 2 வருடங்கள் முன்அனுபவம்.
சம்பளம்:
ரூ.16,400 - 40,500.
வயது:
10.12.16 அன்று 29க்குள்.
விண்ணப்ப கட்டணம்:
1 முதல் 3 வரையிலான நிர்வாக பணிகளுக்கு ரூ.1000. நிர்வாகம் அல்லாத பணிகளுக்கு ரூ.500. இதை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய முறைகளில் ஏதேனும் ஒன்று மூலம் செலுத்தலாம்.
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் www.nbccindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2016
No comments:
Post a Comment